சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் படுகாயம்
உளுந்தூர் பேட்டை அருகே இன்று அதிகாலையில் சாலை தடுப்புச் சுவரில் மோதி பஸ் விபத்துக்குள்ளானது.
27 April 2024 5:58 AM GMTபணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது - ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை
தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Feb 2024 5:52 PM GMTஆம்னி பஸ்களை சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் - ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
3 Feb 2024 8:31 AM GMTகிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது - பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பஸ்களை இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
24 Jan 2024 7:51 AM GMTஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் என்பது உண்மைதான் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2024 6:09 AM GMTவெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால்... தமிழக அரசு எச்சரிக்கை
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால்... தமிழக அரசு எச்சரிக்கை
6 Nov 2023 4:19 PM GMTதிருச்சியில் 5 பஸ்கள் உள்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 37 பேர் காயம்
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
3 Nov 2023 7:29 AM GMTஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பயணிகள் காயம்
ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.
7 Oct 2023 5:42 PM GMTபூந்தமல்லி அருகே மற்றொரு பஸ் மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது - பயணிகள் உயிர் தப்பினர்
பூந்தமல்லி அருகே மற்றொரு பஸ் மோதியதில் மின்சார ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் கீழே இறங்கிவிட்டதால் உயிர் தப்பினர்.
23 Sep 2023 6:28 AM GMTதொடர் விடுமுறை: ஆம்னி பஸ்களில் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்வு
தொடர் விடுமுறை காரணமாக தனியார் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணங்கள் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
11 Aug 2023 7:42 AM GMTஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது
ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது .பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
2 April 2023 7:51 PM GMTபயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்: ஆம்னி பஸ்களுக்கு ரூ.92,500 அபராதம்
பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
26 Dec 2022 6:27 AM GMT